சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகரா

nikara · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நிகர் இல்லாத
not alike
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகரா (nikara), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not alike'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகரா. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு