சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகரி

nikari · வினையெச்சம்

1
நிகராக எண்ணி
considering as alike
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகரி (nikari), வினையெச்சம், 'considering as alike'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகரி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு