சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகர்ப்ப

nikarppa · வினையெச்சம், உவம உருபு

1
போல
like
வினையெச்சம், உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகர்ப்ப (nikarppa), வினையெச்சம், உவம உருபு, 'like'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகர்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை