சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகழ்வின்

nikazhvin · பெயரெச்சம்

1
நிகழ்தலையுடைய
occurring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் மடங்கல் தீயின் அனையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகழ்வின் (nikazhvin), பெயரெச்சம், 'occurring'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகழ்வின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து