சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைஇய

ninaiiya · பெயரெச்சம், அளபெடை

1
எண்ணிய
thinking
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

முறுவல் நல்கி, மனை வயின் பெயர்ந்த காலை, நினைஇய நினக்கோ அறியுநள் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைஇய (ninaiiya), பெயரெச்சம், அளபெடை, 'thinking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை