சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைதிரோ

ninaitiro · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நினைப்பீரோ
will you think
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நினைத்தலும் நினைதிரோ ஐய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைதிரோ (ninaitiro), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'will you think'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைதிரோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை