சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைந்திருக்கும்

ninaintirukkum · வினைமுற்று

1
எண்ணியிருப்பான்
he is thinking
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தூற்றும் பழி என கை கவித்துப் போக்குங்கால் போக்கு நினைந்திருக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைந்திருக்கும் (ninaintirukkum), வினைமுற்று, 'he is thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைந்திருக்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை