சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினையுங்காலை

ninaiyunkalai

1
நினைக்கும் பொழுது
while thinking
ஒருசொல் hapax — appears once in the corpus

நினையுங்காலை, நீயும் மற்று அவர்க்கு அனையை அல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினையுங்காலை (ninaiyunkalai), 'while thinking'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினையுங்காலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு