சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினையுநள்

ninaiyunal · வினையாலணையும் பெயர்

1
நினைப்பவள்
a woman who thinks
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்தக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினையுநள் (ninaiyunal), வினையாலணையும் பெயர், 'a woman who thinks'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினையுநள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை