சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினையுமோர்

ninaiyumor · வினையாலணையும் பெயர்

1
நினைப்பவர்
one who would think
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோக்கு அருஞ் சிறுநெறி நினையுமோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினையுமோர் (ninaiyumor), வினையாலணையும் பெயர், 'one who would think'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினையுமோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை