சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைய

ninaiya

1
எண்ணும்படி
to be considered
ஒருசொல் hapax — appears once in the corpus

புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைய (ninaiya), 'to be considered'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை