சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்னும்

ninnum

1
நின்னையும், உன்னையும்
and about you

நின்னும் நின் மலையும் பாடி, Pura 130–3 – நின்னும் நின் மலையும் பாடி, Pura 143–12 – நின்னும் நின் மலையும் பாட

2
நினக்கும், உனக்கும்
for you

நனி நாண் உடையள், நின்னும் அஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்னும் (ninnum), 'and about you'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்னும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை