சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிமிர்ந்தன்ன

nimirntanna · அன்ன – உவம உருபு

1
படர்ந்தாற்போல்
like spreading
அன்ன – உவம உருபு

Aka 124–9, 158–3, Nat 51–6, Pura 57–8

2
நிமிர்ந்தாற்போல், மேலெழுந்தாற்போல்
like rising

புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா, Kuru 154–2 – பாம்பின் உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, Mathu 734 – எரி நிமிர்ந்தன்ன தானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிமிர்ந்தன்ன (nimirntanna), அன்ன – உவம உருபு, 'like spreading'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிமிர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை