சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிமிர்ந்தவை

nimirntavai · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தது
lifted
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிமிர்ந்தவை (nimirntavai), வினையாலணையும் பெயர், 'lifted'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிமிர்ந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை