சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிமிர

nimira · வினையெச்சம்

1
உயர
lifted
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புனத்த நீடு இலை விளை தினை கொடுங்கால் நிமிர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிமிர (nimira), வினையெச்சம், 'lifted'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிமிர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை