சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரப்படு

nirappatu · பெயரெச்சம்

1
வறுமையுடைய
with poverty
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரப்படு புணையின் உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரப்படு (nirappatu), பெயரெச்சம், 'with poverty'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரப்படு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு