சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரப்பல்

nirappal

1
கொடுக்க இயலாமை
unable to give
2
நிரம்ப நல்குதல்
giving abundantly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரப்பல் (nirappal), 'unable to give'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரப்பல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு