சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரம்பின

nirampina · பலவின்பால் வினைமுற்று

1
நிறைந்தன
they are full
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரம்பின (nirampina), பலவின்பால் வினைமுற்று, 'they are full'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரம்பின. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை