சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரவிய

niraviya · பெயரெச்சம்

1
ஒக்க மிதித்த
pressed with feet and leveled
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரவிய (niraviya), பெயரெச்சம், 'pressed with feet and leveled'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரவிய. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை