சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரைவளை முன்கை

niraivalai munkai · அன்மொழித்தொகை

1
நிரல்பட வளையல்களை முன்கையில் அணிந்தவள்
a woman wearing rows of bangles on her forearms
அன்மொழித்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரை வளை முன்கை வருந்தலோ இலளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரைவளை முன்கை (niraivalai munkai), அன்மொழித்தொகை, 'a woman wearing rows of bangles on her forearms'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரைவளை முன்கை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு