சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறனும்

niranum · நிறன் – நிறம் என்பதன் போலி

1
நிறத்தையும்
and color
நிறன் – நிறம் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

வாடிய வரியும, தளிர் வனப்பு இழந்த என் நிறனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறனும் (niranum), நிறன் – நிறம் என்பதன் போலி, 'and color'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறனும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை