சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுக்கல்

nirukkal

1
நிறுத்தல்
stopping
ஒருசொல் hapax — appears once in the corpus

இடிக்கும் கேளிர், நுங்குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுக்கல் (nirukkal), 'stopping'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுக்கல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை