சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுப்பவும்

niruppavum · உம்மை எண்ணும்மை

1
நிலைக்கச் செய்யவும்
making it stable
உம்மை எண்ணும்மை

வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும்

2
நிறுத்தவும்
to stop

நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுப்பவும் (niruppavum), உம்மை எண்ணும்மை, 'making it stable'. குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை