சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறைப்போன்

niraippon · வினையாலணையும் பெயர்

1
நிரப்புபவன்
he who will fill up
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறைப்போன் (niraippon), வினையாலணையும் பெயர், 'he who will fill up'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறைப்போன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு