சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிற்குமோர்க்கு

nirkumorkku · வினையாலணையும் பெயர்

1
நிற்பவர்களுக்கு
for those who stand
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையின் நிற்குமோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிற்குமோர்க்கு (nirkumorkku), வினையாலணையும் பெயர், 'for those who stand'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிற்குமோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு