சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலத்தினும்

nilattinum

1
நிலவுலகத்தைவிடவும், உலகத்தைகாட்டிலும்
than the earth
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலத்தினும் (nilattinum), 'than the earth'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலத்தினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை