சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலந்தபவிடூஉம்

nilantapavituum

1
நிலம் குறைபட இட்ட
set to ruin lands
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலந்தப விடூஉம் ஏணிப் புலம் படர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலந்தபவிடூஉம் (nilantapavituum), 'set to ruin lands'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலந்தபவிடூஉம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து