நிலந்தரு
nilantaru · பெயரெச்சம்
1
நிலத்தினால் வரும்
comes from the land
பெயரெச்சம்நிலம்தரு திருவின் நெடியோய்
2
நிலத்தைத் தந்த
gave land
ஒருசொல் hapax — appears once in the corpus
நிலந்தரு திருவின் நெடியோன் போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நிலந்தரு (nilantaru), பெயரெச்சம், 'comes from the land'. பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலந்தரு. Retrieved 26 Jul 2026.