சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலமுதல்

nilamutal

1
நிலத்தின்கண், நிலத்தில்
in the soil
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் அறவு அறியா நில முதல் கலந்த கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலமுதல் (nilamutal), 'in the soil'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலமுதல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு