சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலவுரல்

nilavural

1
நிலத்தில் பதிக்கப்பட்ட உரல்
a pounding stone set in the ground
ஒருசொல் hapax — appears once in the corpus

நீழல் முன்றில் நில உரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஓச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலவுரல் (nilavural), 'a pounding stone set in the ground'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலவுரல். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை