சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலியரோ

niliyaro · ஓகாரம் அசைநிலை

1
நிற்பாயாக
may you stand
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலியரோ (niliyaro), ஓகாரம் அசைநிலை, 'may you stand'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலியரோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு