சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலையை

nilaiyai

1
நீ நிலைத்தலை அருளுதல்
you providing stability
ஒருசொல் hapax — appears once in the corpus

தள்ளா நிலையை ஆகியர் எமக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலையை (nilaiyai), 'you providing stability'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலையை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு