சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழற்றுதல்

nizharrutal

1
ஒளி விடுதல்
emitting brightness
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆம்பல் நார் உரி மென்கால் நிறத்தினும் நிழற்றுதல் மன்னே, இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழற்றுதல் (nizharrutal), 'emitting brightness'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழற்றுதல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு