சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழற்றும்

nizharrum · பெயரெச்சம்

1
நிழல் கொடுக்கும்
provides shade
பெயரெச்சம்

கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும், 51–2 – தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழற்றும் (nizharrum), பெயரெச்சம், 'provides shade'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழற்றும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு