சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழலினும்

nizhalinum · வினையெச்சம்

1
நிழலிலிருந்தும்
even from the shade
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிழலினும் போகா நின் வெய்யோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழலினும் (nizhalinum), வினையெச்சம், 'even from the shade'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழலினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு