சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழலின்

nizhalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நிழலைப்போல்
like the shadow
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வைகல்தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழலின் (nizhalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the shadow'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை