சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழலொடு

nizhalotu

1
நிழலுடன்
with the shadow
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல் போல் செவிய சேவல் ஆட்டி, நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழலொடு (nizhalotu), 'with the shadow'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழலொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை