சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழல்தொறும்

nizhaltorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
நிழல் இருக்குமிடங்கள் எங்கும்
in all the places with shade
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழல்தொறும் (nizhaltorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the places with shade'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழல்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு