சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிவந்தாங்கு

nivantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
உயர்ந்தாற்போல்
like raising
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிவந்தாங்கு (nivantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like raising'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிவந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை