நீக்கா
nikka · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
நீக்கி
pushing aside
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
தெண்கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், தண் கதிர் மதியத்து அணி நிலா
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நீக்கா (nikka), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'pushing aside'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீக்கா. Retrieved 26 Jul 2026.