சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீக்குங்கால்

nikkunkal · வினையெச்சம்

1
விலகிச் செல்லும் பொழுது
when leaving
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீக்குங்கால் நிறம் சாய்ந்து புணருங்கால் புகழ் பூத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீக்குங்கால் (nikkunkal), வினையெச்சம், 'when leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை