சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்கப்படின்

ninkappatin · வினையெச்சம்

1
நீங்கிச் சென்றால்
if I go from here
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்கப்படின் (ninkappatin), வினையெச்சம், 'if I go from here'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்கப்படின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை