சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்கலம்

ninkalam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
விலகிச் செல்ல மாட்டேம்
we will not abandon
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘உற்றாரின் நீங்கலம்’ என்பான் மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்கலம் (ninkalam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will not abandon'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்கலம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை