சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்காமாறு

ninkamaru · காரணப் பொருள்

1
நீங்காமையினாலே, since it has not left (வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்)
காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

கானல் அம் கொண்கன் தந்த காதல் நம்மொடு நீங்காமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்காமாறு (ninkamaru), காரணப் பொருள். நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்காமாறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை