சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீடலும்

nitalum · உம்மை எண்ணும்மை

1
காலம் தாழ்த்தலும்
and delaying
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிசில் மறப்ப நீடலும் உரியிர் ..... வெம்பிப் பனித்தலும் உரியிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீடலும் (nitalum), உம்மை எண்ணும்மை, 'and delaying'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீடலும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்