சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீடின்று

nitinru

1
நெடுங்காலம்
long time
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடின்று விரும்பார் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீடின்று (nitinru), 'long time'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீடின்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை