சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீடின்

nitin · வினையெச்சம்

1
நீட்டித்தால்
if extended
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடன், வாராது அவண் உறை நீடின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீடின் (nitin), வினையெச்சம், 'if extended'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீடின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு