நீடுவர்
nituvar
1
நீட்டிப்பார், நீண்ட நாட்களாக வராதிருப்பார்
he will stay away for long
ஒருசொல் hapax — appears once in the corpus
காதலர், ‘நீடுவர் கொல்?’, என நினையும் என் நெஞ்சே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நீடுவர் (nituvar), 'he will stay away for long'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீடுவர். Retrieved 26 Jul 2026.