சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீட்டித்தாய்

nittittay · முன்னிலை ஒருமை வினைமுற்று, அவாய் நிலை – சிறிது நேரமே நீ இருப்பாய் என்ற பொருளில் வருவது

1
நீ தாழ்த்தாய், நீ நெடும் பொழுது இருக்க மாட்டாய்
you will not stay for long
முன்னிலை ஒருமை வினைமுற்று, அவாய் நிலை – சிறிது நேரமே நீ இருப்பாய் என்ற பொருளில் வருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் பாகனும் நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்தேர் பூட்டு விடாஅ நிறுத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீட்டித்தாய் (nittittay), முன்னிலை ஒருமை வினைமுற்று, அவாய் நிலை – சிறிது நேரமே நீ இருப்பாய் என்ற பொருளில் வருவது, 'you will not stay for long'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீட்டித்தாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை