சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீத்தான்

nittan · வினையாலணையும் பெயர்

1
விலகிச் சென்றவன்
the man who left
வினையாலணையும் பெயர்

நீடு ஊங்காய் தட மென்தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து

2
விலகிச் சென்றான்
he left
படர்க்கை ஒருமை வினைமுற்று

ஒருவன் நீத்தான்

143 · வரி 12
143–12

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீத்தான் (nittan), வினையாலணையும் பெயர், 'the man who left'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை